16 Tuesday January 2018
Jan
16th

  •  

    1866 - கொழும்பு மாநகர சபையின் முதல் தலைவராக ஜி.லெயார்ட்ஸ் நியமிக்கப்பட்டார்.

     

    1912 - கொழும்பு ஆனந்தா கல்லூரியில் "அம்டியப்பா சபா" உருவாக்கப்பட்டது.

     

    1932 - இலங்கையின் மூன்று பிரிவாக இருந்த சிவில் நிர்வாக சேவை ஐந்து பிரிவாக பிரிக்கப்பட்டது.

     

    1966 - ஐநாவுடன் தொடர்புடைய வி நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது.

     

    1987 - சார்க் தலைமையகம் நேபாளம் காத்மன்டூரில் அமைக்கப்பட்டது.

     

    1993 - விடுதலைப் புலிகளின் தளபதி கேணல் கிட்டு உட்பட 10 விடுதலைப் புலிகள் வெளிநாடொன்றில் இருந்து இலங்கை திரும்புகையில் சர்வதேசக் கடற்பரப்பில் இந்தியக் கடற்படையால் சுற்றி வளைக்கப்பட்ட போது கப்பலை வெடிக்க வைத்து இறந்தனர்.

     

    2008 - போர்நிறுத்த உடன்படிக்கையில் இருந்து இலங்கை அரசு அதிகாரபூர்வமாக விலகியது.

     

    2008 - இலங்கைப் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு இலங்கையில் தனது பணிகள் அனைத்தையும் நிறுத்தியது.